ஆசமனம் 2 முறை ,ப்ராணாயாமம் 3முறை
அஸ்மத் குருப்யோ நம:
ஶ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்கிக கேஸரீ!
வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி
குருப்ய: தத்குரு ப்யஶ்ச நமோ வாகம் அதீமஹே!
வ்ருணிமஹேச தத்ராத்யௌ தம்பதி ஜகதாம் பதி.!!
ஸ்வஶேஷ பூதேன மயா ஸ்வீயை: ஸர்வபரிச்சதை:
விதாதும் ப்ரிதமாத்மானம் தேவ: ப்ரக்ரமதே ஸ்வயம்!!
சுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்புஜம்!
ப்ரஸன்னவதனம் த்யாயேத் ஸர்வவிக்நேபஸாந்தயே!!
யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிஷத்யா: பரஶ்சதம்!
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே!!
ப்ராசீனாவீதீ
ஹரி: ஓம் ஶ்ரீகோவிந்த கோவிந்த, கோவிந்த அஸ்ய ஶ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய, அத்யப்ரம்மஹண: த்விதீய பரார்த்தே ஶ்ரீஸ்வேத, வராஹ கல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே பரதகண்டே சகாப்தே மேரோஹோ தக்ஷிணே பார்ஶ்வே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்டி ஸம்வத்ஸராணாம், மத்யே
ஶோபக்ருத் நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே சரத்ருதௌ வ்ருச்சிகமாஸே க்ருஷ்ணபக்ஷே அமாவாஸ்யாம் புண்யதிதௌ பௌமவாஸர அநுராதா நக்ஷத்ர யுக்தாயாம் த்ருதி யோக, சதுஷ்பாத கரண (ஸ்ரீவிஷ்ணு யோக,ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண)ஏவங்குண விஶேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் .
அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ,ஸ்ரீபகவதாக்ஞயா ஸ்ரீமந்நாராயணப்ரீத்யர்தம்
…….கோத்ராணாம்…….சர்மாணாம் வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத், பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹாணாம்,
……கோத்ராணாம்…..நாம்நீனாம்…..வஸுருத்ராதித்ய ஸ்வரூபாணாம், அஸ்மத்
[கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இல்லாதவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்]
மாத்ரு ,பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம்
[கீழ்வரும் மந்த்ரத்தை தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்ல வேண்டும்]
பிதாமஹி, ப்ரபிதாமஹீ, பித்ருப்ரபிதாமஹீணாம்
தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்
……………கோத்ராணாம் …….சர்மாணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம், அஸ்மது, ஸபத்நீக, மாதாமஹ:, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதமஹாநாஞ்ச, வர்கத்வயபித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்ய புண்யகாலே தர்ஸ ஶ்ராத்தம் திலதர்ப்பண ரூபேன அத்ய கரிஷ்யே.
பூணலைஇடம் போட்டுக்கொள்ளவும். (உபவீதி)
ஸாத்விக த்யாகம். பகவாநேவ-ஸ்வநியாம்ய -ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி- ஸ்வசேஷதைக ரஸேன, அநேநாத்மாநா, கர்த்ரா,ஸ்வகீயைச் சோபகரணை; ஸ்வாராதநைக ப்ரயோஜநாய -பரமபுருஷ: ஸ்ரீய: பதி: ஸர்வசேஷி ஸ்வசேஷ பூதமிதம் வர்கத்வ பித்துரூன் உத்திச்ய
தர்ஸச்ராத்த ப்பிரதிநிதி திலதர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரயதி
ப்ராசீனாவீதம்
அபஹதா அஸுரா: ரக்ஷாகும்ஸி பிஸாசா:-
யே க்ஷயந்தி ப்ருதிவீ மநு – அந்யத்ரேதோ
கச்சந்து-யத்ரைஷாம் கதம் மந: உதீரதாம்
அவர உத்பராஸ்:- உந்மத்யமா: பிதர:
ஸோம்யாஸ: அஸும்ய ஈயுரவ்ருகா: ருதக்ஞா:
தேநோவந்து பிதரோ ஹவேஷு
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபி வா யஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: ஸுசி:
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: ஸ்ரீமதே புண்டரீகாக்ஷாய நம:
என்று சொல்லி தீர்த்தத்துடன் தர்ப்பணம் செய்கிற இடத்தை ப்ரோக்ஷிக்கவும்,
ஆவாஹநம் (பித்ருவர்க்கம்)
பிறகு தெற்கு முகமாக நின்று கொண்டு.
ஆயாத பிதர:- ஸோம்யா கம்பீரை:
பதிபி பூர்வ்யை:- ப்ரஜாமஸ்மப்யம் தத்தோரயிஞ்ச-தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச ……..கோத்ராந் ……சர்மண:
வஸுருத்ராதித்யஸ்வரூபாந் அஸ்மத் பித்ரு, பிதாமஹ. ப்ரபிதமஹாந் ஸபத்நீகான் ஆவாஹயாமி என்று சொல்லி, இடது முழங்காலை தரையில் ஊன்றி கிழக்கில் போட்டிருக்கும் 5 தர்பங்களின் மீது எள்ளைச் சேர்க்கவும்.
ஆஸநம் (பித்ருவர்க்கம்)
மூன்று தர்ப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு கோடிட்ட இடங்களில் தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் பெயர்களை தக்கபடி சொல்லிக் கொள்ளவும்.
ஸக்ருதீச்சிந்நம் பர்ஹிரூர்ணா ம்ருது ஸ்யோநம்
பித்ரு ப்யஸ்த்வா பராம்யஹம்-அஸ்மிந்ஸீதந்து மே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச அநு கைஸ்ஸஹ..
கோத்ராணாம் (1). (2)…(3) …..சர்மணாம் வஸூருத்ராதித்யஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ, ப்ரபிதாமஹாநாம் ஸபத்நீகான் இதமாஸனம், என்று சொல்லி கிழக்கில் உள்ள தர்பத்தின்அருகில் தெற்கு நுனியாக சேர்கவேண்டும்.
இதம் அர்ச்சனம் என்று எள்ளைச் சேர்த்துவிட்டு
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதா ஸ்த தர்ப்பயத மே பித்ருன்
என்று எள்ளும் ஜலமும் இரு கைகளில் சேர்த்து வலது கை கட்டை விரலின் இடுக்கால் தர்ப்பத்தில் விடவும்.
ஆவாஹநம் (மாதாமஹவர்க்கம்)
ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபி: பூர்வ்யை:! ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச-தீர்க யுத்வஞ்ச சதஸாரதஞ்ச
கோத்ராந் (1) ..(2)..(3).. சர்மண: வஸுருத்ராதித்ய ஸ்வரூபாந், அஸ்மந் மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாந் ஸபத்நீகான் ஆவாஹயாமி.
என்று எள்ளை மேலண்டை தர்ப்பத்தின் மீது சேர்க்கவும்.
ஆஸநம் (மாதாமஹ வர்க்கம்)
ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணாம்ருது ஸ்யோநம் பித்ருப்யஸ் த்வா பராம்யஹம் அஸ்மிந்ஸ் ஸீதந்து மே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச அநுகைஸ்ஸஹ
.. கோத்ராணாம் (1)..(2)..(3)..சர்மணாம் வஸுருத் ராதி த்யஸ்வரூபாணாம் அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ ,மாது: ப்ரபிதாமஹாநாம் ஸபத்நீகாநாம் இதமாஸனம் என்று 3 தர்ப்பத்தை ஆஸனமாகச் சேர்த்து இதம் அர்ச்சனம் என்று எள்ளைச் சேர்த்து
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம்க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்தஸ்த தர்ப்பயத மே மாது: பித்ரூந்
என்று எள்ளும் ஜலமும் விடவேண்டியது. பிறகு தெற்கு முகமாக இருந்து, இடது முழங்காலைத் தரையில் ஊன்றி தர்ப்பணம் என்று கீழ் குறிப்பிட்டபடி இரண்டு வர்க்கத்தார் பெயரையும் சொல்லி இரு கைகளையும் சேர்த்துக் கொண்டு, இடக்கையில் உள்ள பாத்திரத்திலிருந்து தீர்த்தத்தை வலக்கை கட்டைவிரலின் இடுக்கால் தர்ப்பணம் செய்ய வேண்டியது.
தர்ப்பணம்
பித்ருவர்க்கம் (புருஷர்கள்) பிதாவுக்கு
1.உதீரதாம்அவர உத்பராஸ: உந்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும்ய ஈயு: அவ்ருகா: ருதஜ்ஞா: தே நோவந்து பிதரோ ஹவேஷு ………கோத்ரான் ……சர்மண:
வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2.அங்கீரஸோந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயகும் ஸுமதெள யஜ்ஞயாநாம் அபிப்த்ரே ஸெளமநஸே ஸ்யாம!
…..கோத்ரான்,….சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதநமஸ் தர்ப்பயாமி.
3.ஆயந்துந: பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா: பதிபிர்தேவயாநை: அஸ்மிந் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப் ருவந்து தே அவந்த்வஸ்மான்
…..ககோத்ரன்…..சர்மண: வஸுரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
1.ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன்.
கோத்ரான் …… சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
2.பித்ருப்ய: ஸ்வதா விப்ய: ஸ்வதா நம:
பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய ஸ்வதா நம:
ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதா விப்ய ஸ்வதா நம: அக்ஷந் பிதர:
கோத்ரான் … .சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
3) யே சேஹ பிதர: யே ச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உச ந ப்ரவித்ம! அக்நே தாந்வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தகும் ஸ்வயா மதந்து.
கோத்ரான் ….சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
ப்ரபிதாமஹருக்கு
1.மது வாதா ருதாயதே-மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்ந ஸந்த்வோஷதீ:
.கோத்ரான்…… சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
2) மதுநக்த முதோஷஸி – மதுமத் பார்தி வகும் ரஜ:! மதுத் யௌ: ரஸ்து ந: பிதா
.கோத்ரான்.. .சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
3) மது மான் நோ வநஸ்பதி:- மதுமாகும் அஸ்துஸூர்ய:, மாத் வீர்கவோ பவந்து ந:
.கோத்ரான் … சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி
பித்ருவர்க்கம் – ஸ்த்ரீகள்
மாதா (தாயார்)
கோத்ராயா: …நாம் னீ :வஸுபத்நீருபிணீ அஸ்மத்மாத்ரூ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
பிதாமஹி (தகப்பனார் வழி பாட்டி
கோத்ராயா:…. நாம் நனீ:ருத்ரபத்நி ரூபிணீ அஸ்மத்பிதாமஹி ஸ்வத் நமஸ் தர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
ப்ரபிதாமஹி (தகப்பனாருக்குப் பாட்டி)
கோத்ராயா:…. நாம் னீ: ஆதித்யபத்நி ரூபிணீ அஸ்மத் ப்ரபிதாமஹீ ஸ்வத நமஸ் கர்ப்பயாமி (3 தடவை தர்ப்பணம்)
ஜ்ஞாதாஜ்ஞாத பிதரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி என்று.3 தடவையும்
ஜ்ஞாதாஜ்ஞாத பித்ரு பத்னீ: ஸ்வதா நமஸ் தர்ப்பம் என்று 3 தடவையும் தர்ப்பணம் செய்யவும்.
ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம்க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதா தர்ப்பயத மே பித்ருந்
என்று பிதருவாக தர்ப்பத்தின் மீது எள்ளுடன் ஜலத்தை விட்டு த்ருப்யத,திருப்யத, திருப்யத என்று சொல்லவும்.
மாதாமஹ வர்க்கம் (புருஷர்கள்)
(குறிப்பு: மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்) ஜீவித்திருந்தால் இந்த வாக்கத்திற்குத் தர்ப்பணம் கிடையாது)
மாதாமஹருக்கு (தாய்வழிப் பாட்டனார்)
1.உதீரதாம் அவர உத்பராஸ: உன்மத்யமா: பிதர:ஸேளம்யாஸ: அஸும்யஈ அவ்ருகா ருதஜ்ஞா: தேநோவந்து பிதரோ ஹவேஷு
கோத்ரான் …சர்மண: வஸுரூபாந் அஸ்மத் மாதாமஹான் ஸ்வத நமஸ் தர்ப்பயாமி.
2) அங்கீரஸோந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயகும் ஸுமதௌ யஜ்ஞயாநாம் அபிபத்ரே ஸௌமநஸே ஸ்யாம
கோத்ரான் ….சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வத நமஸ் தர்ப்பயாமி.
3)ஆயந்து ந:பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா: பதி்பிர் தேவயாநை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து தே அவந்த்வஸ்மான்.
கோத்ரான் ….. சர்மண: வஸுரூபான் அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
1.ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ரும் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே மாது:பித்ரூன்
கோத்ரான் ….சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
2.பித்ருப்ய: ஸ்வதா விப்ய: ஸ்வதாநம:, பிதாமஹேப்ய: ஸ்வதா விப்ய: ஸ்வதா நம:, ப்ரபிதாமஹேப்பய: ஸ்வதாவிப்ய: ஸ்வதாநம: அக்ஷந் மாது: பிதர:
..கோத்ரான் ….சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
3.யே சேஹ பிதர: யேச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசந ப்ரவித்ம, அக்னே தான் வேத்த யதிதே ஜாதவேத: தயா ப்ரத்தகும் ஸ்வதயா மதந்து
.கோத்ரான் . சர்மண: ருத்ரரூபான் அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மாது: ப்ரபிதாமஹருக்கு
1.மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந: ஸந்த்வோஷதீ:
கோத்ரான்… .சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
2.மது நக்தமுதோஷஸி மதுமத் பார்தி்வகும் ரஜ:| மதுத்யௌ ரஸ்து ந: பிதா
.கோத்ரான், . சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
3.மதுமாந் நோ வநஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய:! மாத்வீர் காவோ பவந்து ந:!
கோத்ரான் ….சர்மண: ஆதித்யரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.
மாதாமஹ வாக்கம் (ஸ்த்ரீகள்)
மாதாமஹி
..கோத்ராயா: நாம்னீ: வஸுபத்னி ரூபிணீ அஸ்மத் மாதாமஹீ ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி. 3 தடவை தர்ப்பணம்)
மாது: பிதாமஹீ ..கோத்ராயா: …நாம்னீ: ருத்ரபத்னி ரூபிணீ அஸ்மத் மாது: பிதாமஹீ ஸ்வதநமஸ் தர்ப்பயாமி. (3 தடவை தர்ப்பணம்)
மாது: ப்ரபிதாமஹி
கோத்ராய:….. நாம்நீனீ:ஆதித்யபத்னி ரூபிணீ அஸ்மத் மாது: ப்ரபிாதாமஹீ ஸ்வத நமஸ் தர்ப்பயாமி. (3 தடவை தர்ப்பணம்)
ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. (3தயவை தர்ப்பணம்)
ஜ்ஞாதாஜ்ஞாத மாது: பித்ரூபத்நீ ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 3 தடவை தர்ப்பணம்)
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்த தர்ப்பயதமே மாது:பித்ரூன்!
என்று மாத்ருவர்க்க தர்ப்பத்தின் மேல் முன்போல் எள்ளும் ஜலமும் விடவும். த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத என்று சொல்லவும். எழுந்து கையைக் கூப்பிக் கொண்டு
நமோ வ: பிதரோ ரஸாய-நமோ வ: பிதர: ஸுஷ்மாய-நமோ வ: பிதரோ ஜீவாய-நமோ வ: பிதர: ஸ்வதாயை -நமோ வ: பிதரோ மன்யவே-நமோ வ: பிதரோ கேராய-பிதரோ நமோ வ: -ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகும் ஸ்தேநு-யேஸ்மிந் லோகேமாம் தேநு-ய ஏதஸ்மின் லோகே ஸ்த் -யூயம் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்ம்-யே அஸ்மின் லோகே- அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
என்று சொல்லி, (உபவீதம் செய்து கொண்டு தர்பங்களை மூன்று தடவை பிரதக்ஷணம் செய்து, ஸேவித்து அபிவாதநம் செய்ய வேண்டும்.
வாஜே, வாஜே அவத வாஜின: நோதநேக்ஷு விப்ரா: அம்ருதா ருதஜ்ஞா: ! அஸ்ய மத்வ பிபத மாதயத்வம் த்ருப்தாயாத பதிபி: தேவயானை:!
தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய ஏவச!!
நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
உத்வாஸநம்
பிறகு ப்ராசீனாவீதம் செய்து கொண்டு எள்ளைக் கையில் எடுத்துக் கொண்டு,
கோத்ரான்…. சர்மண: அஸ்மத் பித்ரு,பிதாமஹ, ப்ரபிதாமஹாந் ஸபத்நபிதான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாப்யாமி ! என்று கிழக்கு தர்பங்களிலும்
கோத்ரான: சர்மண: அஸ்மத் மாதாமஹ, மாது: பிதாமஹ், மாது: ப்ரபிதாமஹான் ஸபத்நீகான் யதஸ்தானம் ப்ரதி ஷ்டாபயாமி
என்று சொல்லி மேற்கு தர்பங்களின் மீதும் எள்ளைச் சேர்க்கவும்.
இரன்டு வர்க புக்னங்கள் எல்லாவற்றையும் அவிழ்த்து நுனிகளை சேர்த்து வலது உள்ளங்கையில் தெற்கு நுனியாக வைத்துக் கொண்டு,
யேஷாம் ந: பிதா ந ப்ராதா நபந்து: நாந்ய கோத்ரிண:!
தேத்ருப்தி மகிலாயாந்து மயாத்யக்தை: குசோதகை: (குஶைஸ்திலை:)
என்று சொல்லி எள் தீர்த்தத்துடன் தெற்கு நுனியாக கீழே விடவும். உபவீதம் செய்து கொண்டு, ஆசமனம் செய்யவும்.
பகவாநேவநியாம்ய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஸ்வசேஷதைக ரஸேன, அநேநாத்மாநா, கர்த்ரா,ஸ்வகீயைச் சோபகரணை: ஸ்வாராதநைக ப்ரயோஜநாய பரமபுருஷ: ஸ்ரீய: பதி: ஸர்வசேஷி ஸ்வசேஷ பூதமிதம் வர்கத்வ பித்துரூன் உத்திச்ய தர்ஸச்ராத்த பப்ரதிநிதி திலதர்ப்பணாக்யம் கர்ம ஸ்வஸ்மை ஸ்வப்ரீதயே ஸ்வயமேவ காரிதவான்.
பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்.
பகவாந் ப்ரியதாம் வாஸுதேவ: என்று சொல்லவும்.
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பண மஸ்து.
Kambharajapuram Murali Iyengar, Tirupati.