Paramparaa – The Tradition Continues…

Nyasa Dashakam by Dr. Sreeram Jaganathan

Nyasa Dashakam (ND) by Dr. Sreeram Jaganathan by Paramparaa Nyasa Dashakam (ND) by Dr. Sreeram Jaganathan by Paramparaa Nyasa Dashakam (ND) by Dr. Sreeram Jaganathan by Paramparaa Nyasa Dashakam (ND) by Dr. Sreeram Jaganathan by Paramparaa Nyasa Dashakam (ND) by Dr. Sreeram Jaganathan by Paramparaa Nyasa Dashakam (ND) by Dr. Sreeram Jaganathan by Paramparaa Nyasa […]

திருமங்கையாழ்வாரின் மகத்தான பாசுரங்கள்

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமடலை கீழ்கண்ட பாசுரங்கள் வழியாக பார்ப்போமா? பாசுரம்-9 உளதென்னில் மன்னுங் கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் அன்னதோர் இல்லியின் ஊடுபோய். பாசுரம்-10 வீடென்னும் தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே. அன்னதே பேசும் அறிவில் சிறு மனத்து ஆங்கு அன்னவரைக் கற்பிப்போம் யாமே. வீடு பேறு என்ற ஒன்று உண்டென்னின், எக்காலத்தும் வெப்பம் மிக்க ஒளிக்கதிர்களையுடைய சூரிய மண்டலத்தின் நடுவே சென்று,அங்குள்ள மிகவும் நுணுக்கமான ஓட்டை வழியே,  வீடுபேறு என்று சொல்லப்படுகின்ற இடத்துக்குச் சென்றவர்கள் இன்னின்னார் […]

பக்தர்களுக்கு மரியாதையை புகுத்திய காஞ்சி பெரியவர்

காஞ்சி பெரியவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது விஷயங்கள் பல.  பெரியவர், இளைஞர்கள் , மற்றும்  வயதில் முதிர்ந்தவர்களுடன் பேசும் விதம், அவர்து பாவனை நம்மை சிந்திக்க வைக்கும். அந்த அரிய குணம் எல்லோரிடமும் இருந்தால், முதியோர் இல்லத்திற்கு தேவையே இருந்து இருக்காது. இதற்கு உதாரணமாக பல வருடங்ககளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை கீழ் கண்டவாறு பார்ப்போமா:- ஒரு சமயம், சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கும் ஒரு  ஒய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ,  காஞ்சி […]

ஆண்டவனின் கிருபையால் தீமையும் நன்மைக்கே

மனிதர்கள் தாங்கள் தண்டீக்கப்படுகிற போது கடவுளைக் கடிந்து கொள்கிறார்கள். கடவுள்காரணம் இல்லாமல் தண்டனைகொடுப்பதில்லை. பின்னால் வரக்ககூடியவற்றை அறிந்தேஅவ்வாறு செய்கிறார். உதாரணத்திற்க்கு, ஒரு மனிதன் வண்டிஒட்டி செல்லும் போது விபத்துக்குள்ளாகி இரண்டு கால்களையும்இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்களைப் பொருத்திக்கொண்டார். அவர் ஒரு முறை ஆஸ்திரிலேயாவுக்கு சென்றார்.ஒரு முறை வனப்பகுதிக்கு செல்லும் போது அங்குள்ளகாட்டுவாசிகள் அவரை கடத்திச்சென்றனர். அவர்களின்தலைவன். “இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனை உண்டுமகிழ்வோம். அவன் கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” எனகொக்கரித்தான். தலைவனின் ஆட்கள் […]