Paramparaa – The Tradition Continues…

ஜீரா ரைஸ்

தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப் வெண்ணைய் – 2 டேபிள்ஸ்பூன் சீரகம் – 2 டேபிள்ஸ்பூன் பச்சைமிளகாய் – 4 புதினா – சிறிதளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு வெங்காயம் – 1 உப்பு – தேவையானது செய்முறை : • வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். • பாசுமதி அரிசியை நன்றாக கழுவி இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். • குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் […]