பாதூர் புராணம் ரங்கராஜன் —- விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்
July 24, 2021
No Comments
தெள்ளத் தெள்ள தெவிட்டாத வர்ணனைகள் திருமலையில் வழங்கியவரை காலன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்வான் என பாதூர் புராணம் ரங்கராஜன் பக்தர்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று நீங்கள்