వైభవంగా జరిగిన ఆదివణ్ శఠగోపస్వామి తిరునక్షత్ర మహోత్సవం
నెల్లూరు నగరం రంగనాయక పేటలో వేంచేసియున్న శ్రీ వేదాంత దేశికర్ దేవస్థానం నందు అన్నమాచార్యుల గురువులు అహోబిల మఠం వ్యవస్థాపకులు ఆదివణ్ శఠగోప స్వామివారి స్వామి 654 వర్ష తిరునక్షత్ర మహోత్సవములు శనివారం ఘనంగా జరిగాయి. ఉదయం ఆదివన్ శఠగోప స్వామివారికి పల్లకి గొడుగులు ఉత్సవం, శ్రీ శ్రీదేవి భూదేవి సమేత శ్రీ వెంకటేశ్వర స్వామి వార్లకు శ్రీ ఆదివన్ శఠగోప స్వామి, వేదాంత దేశిక స్వామివార్లకు స్నపన తిరుమంజనం సాయంత్రం శేష వాహనంపై పేట ఉత్సవం […]
பாதூர் புராணம் ரங்கராஜன் —- விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்
தெள்ளத் தெள்ள தெவிட்டாத வர்ணனைகள் திருமலையில் வழங்கியவரை காலன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்வான் என பாதூர் புராணம் ரங்கராஜன் பக்தர்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். பாதூர் என்பது அவர் பிறந்த ஊர். புராணம் என்பது அவர் குலத்துக்கு கிடைத்த விருது. இந்த இரண்டையும் இணைத்துத்தான் மதிப்புக்குரிய பாதூர் புராணம் ரங்கராஜன் என பக்தர்களாலும், அவரை விரும்புவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். தாய் மொழியான தமிழிலும், மற்றும் சமஸ்கிரதத்திலும் […]