தீப ஓளி பிரகாசத்துடன் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் கார்த்திகை திருநாள்
கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவது ஏன் விசேஷமாகக் கருதப்படுகிறது. கார்த்திகை தீபத்தின் மகத்துவம் என்ன? அதற்கான அறிவியல் பின்னணி என்ன? இந்தக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை, எதை செய்தாலும் அதை மனித நல்வாழ்விற்கு வழிவகுக்கும் வகையில், விஞ்ஞானரீதியாகவே செய்தார்கள். மனிதனின் நல்வாழ்வு, அவனின் உள்நிலை வளர்ச்சிக்கு உதவுவதோடு, அவன் முக்தியை நாடி செல்வதற்கும் வழிவகுக்கிறது. இவ்வகையில், விளக்கு ஏற்றுவது முக்கியத்துவம் பெறுகிறது எனக் கருதப்படுகிறது. ஏனெனில், நாம் பார்த்து உணர்வதற்கு, ஒளி மிக அத்தியாவசியம். நம்மைச் சுற்றி இருக்கும் […]