Paramparaa – The Tradition Continues…

வருத்தினி ஏகாதசி

யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார், மற்றும் தன் எல்லா பாவவிளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் மஹாவிஷ்ணுவின் பரமபதத்தை அடைவார் எனக் aகூறப்படுகிறது.  சித்திரை  மாதம் கிருஷ்ண பட்சத்தில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஷ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் வேண்டினார். “ஓ வாசுதேவா, எனது […]