Paramparaa – The Tradition Continues…

பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் பொங்கல் பண்டிகை

மார்கழி மாதம் பிறந்ததுமே, தமிழக மக்கள் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி விடுவார்கள். இந்த புகழ் பெற்ற பண்டிகை தமிழர்களின் கலாசாரத்தை, பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகை. பண்டிகைகளின் கொண்டாட்டம் மாறி வரும் நிலையில், பொங்கல் பண்டிகை மட்டும், பாரம்பரிய முறையிலே கொண்டாடைபடுக்கிறது. பொங்கள் பானைக்கு, சந்தனம், கும்குமம் வைத்து, மஞ்சள் கிழங்கை இலையோடு பானை கழுத்தில் கட்டப்படும்.  புத்தரிசியை மண் பானையில் வைத்து சர்க்கரை பொங்கல் செய்வது மரபு. கிராமப்புறங்களில் முன்பு, பொங்கல் செய்வதற்கு களி மண்ணில் தனியே […]