புதிய பரிமாணத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி
நெல்லூர் ரங்கநாயகுல பேட்டையில் வசிக்கும் திரு.கடாம்பி நரசிம்மன் ஒரு அற்புதமான சித்திரக் கலைஞர் .அவர் தம் திறமைக்காக இந்தியன் புத்தக விருது பெற்றிருக்கிறார் . அவர் தசரா உற்சவம் முன்னிட்டு ஸ்ரீ வாரி உற்சவ சந்தர்ப்பத்தில் ஸ்ரீ ஏழுமலையானின் திரு உருவத்தை ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக நாம் சாதாரணமாக பயன்படுத்தும் அட்டையை கொண்டு விக்கிரகங்களாக படைத்துள்ளார் .அவர் தம் அற்புத படைப்பினை தன் இல்லத்தில் தசரா சந்தர்ப்பத்தில் வைத்து பூஜை செய்து வருகிறார்.அவர் பகுதியில் உள்ள […]