பிரசித்தி பெற்ற ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவில் மகத்துவம்
அருள்மிகு ஆதிகேசவப் பெருமால் மற்றும் பாஷ்யகாரசுவாமி திருக்கோவில் தலவரலாற்றுஸ் ருக்கமும் பிற தகவல்களும் பின்வருமாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த கோவில் ஸ்ரீபெரும்பூதூர் நகர் மற்றும் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ள்ளது. அதாவது சென்னையிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. “புராண” என்றால் பழமையான என்பது பொருளாகும். இத்திருத்தலத்தின் தலவரலாறு “பூதபுரி மஹாத்மியம்” என்ற புராண வரலாற்று நூலில் சொல்லப்படுகிறது. அந்த வரலாறு குறித்து ஸ்காந்த புராணம் என்னும் புராணத்தில் கந்தப் […]
கப்பூர் ஸ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகத்திற்க்கு பக்தர்கள் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கப்பூர் ஸ்ரீ லஷ்மிநாராயண பெருமாள் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேகம் வரும் திங்கட்கிழமை, 12.9.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. ஸ்ரீயபதியான ஸ்ரீமந்நாராயணன் லோக சேஷேமத்திற்காக அடியார்களை ரசஷிக்கத் திருவுள்ளம் கொண்டு பல தேசங்களில் அர்சாரூபமாய் ஸேவை சாதித்து வரும் 108 திவ்ய தேசங்களில் நடுநாடு என்று அழைக்கப்பட்டதும் முதலாழ்வார்கள் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்றதும் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகனுக்கு மிகவும் உகந்த திருவஹீந்தபுரம் ஸ்ரீ தேவநாதனுக்கும் திருக்கோவிலூர் ஸ்ரீ திரிவிக்ரமன், தேஹளீசன் மத்தியில் […]
துளசிதாசருக்கு உதவிய அனுமன்
அனுமன் போற்றியின் மகிமை
ராமாயணத்தில் அனுமன் தியாகத்துக்கு ஈடாக யாரையாவது காண முடியுமா என அவர் பக்தர்கள் அங்கலாய்க்கிறார்கள். நாமும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற கீழ்கண்ட அனுமன் 108 போற்றியை தினமும் ஜெபித்து மகிழ்வோமே : – ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி ஓம் அறக்காவலனே போற்றி ஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே போற்றி ஓம் அடக்கவடிவே போற்றி ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி ஓம் […]
ஆழ்வார் திருமேனி ப்ரதிஷ்டோத்ஸவம்
தஞ்சையில் பக்தர்களுக்கு உடன் வரன் அளிக்கும் இதய தெய்வம் ஆஞ்சநேயர்
திட்டை ஆஞ்சநேயா் கோவில் திட்டை தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா. உள்ளே நுழையும்போதே , ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்திவிடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார். மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு, […]
பிரமிக்க தக்க வைக்கும் பெருமை மிக்க ஆவியூர் மகிமை
ஆவியூரின் பெருமை பற்றி மனம் திறந்து பேசுகிறார், சென்னை பெசன்ட் நகரில் அமைந்திருக்கும் அஷ்டலஷ்மி திருக்கோவில் அர்ச்சகர் ஆவியூர் லட்சுமி நாராயணதாசன். கவிதை வடிவத்தில் அவர் இறைவனைப் பற்றி பேசியதை கீழ்கண்டவாறு பார்ப்போமா:வான் கருமேகம் குளிர்ந்தூவி மழை பெய்யும் கான க்ருங்குயில் கூவி கழனியெல்லாம் ஒலி செய்யும் வானின் வரம் பெற்று தென்பெண்ணை தவழ்ந்தோடும் ஆற்றின் கரையெல்லாக் யோகிகளின் கதை கூறும்.நவநீதம் கை வைத்து மென்மை பூ இதழ் மேல் கால் வைத்து தேவையில்லா பற்றறுத்து தன் […]
சிம்மக்கல்லில் ஆஞ்சநேயரை கண்டு களியுங்கள்
ஆஞ்சநேயருக்கு என்று தனி கோயில்கள் மதுரையில் பல உண்டு. அப்படி மதுரையில் சிம்மக்கல் என்னும் இடத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வருவோமா? இரயில் நிலையத்திலிருந்தும், பஸ் நிலையத்திலிருந்தும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில். இச்சிறிய அழகான கோயிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு “ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர்” என்பது திருநாமம். கோயிலின் தல வரலாறு பார்ப்போமா? மதுரையில் உள்ள சிம்மக்கல்-இல் குழந்தை ஆனந்த சுவாமி என்னும் யோகி வாழ்ந்து வந்தார். இவரை பல உள்ளூர்வாசிகளுக்கு […]
திருப்பதி பற்றிய அறிய தகவல்கள்!
தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவதுசிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும்வெங்கடாசலபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ளநெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோலபளபளப்பாக மின்னுகின்றன. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும்,அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும்,பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள்.ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 […]