Paramparaa – The Tradition Continues…

கண்ணன் சொன்ன கதை

மஹாபாரதத்தில் கண்ணன் அருளிய கதையை பின்வருமாறு பார்ப்போமா: – எவ்வளவோ சொல்லிப்பார்த்துவிட்டேன்.  அத்தை மகன்கள் அனைவரும் தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள்.   யுதிஷ்டிரன் மட்டும் புரிந்து கொண்டான். ஆனால் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் இன்னும் மனதில் வஞ்சம் இருந்தது தெரிந்தது. பாஞ்சாலியும் அதற்கு ஏற்றார் போல் அவர்களை உசுப்பி விட்டுக்கொண்டிருந்தாள். அத்தை குந்தியின் நிலை என்னை விட மோசம்.  பிறகு ஒரு நாள் அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இப்போது நேரமில்லை.  கடைசியாக ஒரு முறை நானே  துரியோதனனிடம் […]

ஆஞ்ஜனேயர் – பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

       ஆஞ்ஜனேயர் – பக்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்                            கே.வி. வேணுகோபால் ஸ்ரீ ஆஞ்ஜனேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அனுக்கிரகம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும் அதனால் தானோ என்னவோ, ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் ஆஞ்ஜனேயரின்  பெருமைகளை பற்றி வானளாவ புகழ்கிறார்.  புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா | அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனூமாத் […]

Religious fervour marks Acharya Day at Houston

Acharya Day is an annual event organized and coordinated by Sri Ahobila Muth USA. The event is held around the first weekend of September which is a Labor Day long weekend in USA. The main objective of the event is to express gratitude to Sri Vaishnava Acharya lineage starting with Sriman Narayana. In addition, the […]

நாடும் நாமும் நலமுற நாளும் நாலாயிரம்

நாடும் நாமும் நலமுற நாளும் நாலாயிரம் ஸ்ரீ திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியை பின் வரும் வாக்கியங்களில் கண்டு ரசிப்போம். திருச்சாளக்கிராமம் கலையும்கரியும்பரிமாவும் திரியும்கானம்கடந்துபோய்,சிலையும்கணையும்துணையாகச் சென்றான்வென்றிச்செறுக்களத்து,மலைகொண்டலைநீரணைகட்டி மதிள்நீரிலங்கைவாளரக்கர் தலைவன்,தலைபத்தறுத்துகந்தான் *சாளக்கிராமமடைநெஞ்சே. கடம்சூழ்க்கரியும்பரிமாவும் ஒலிமாந்தேரும்காலாளும்,உடன்சூழ்ந்தெழுந்தகடியிலங்கை பொடியவடிவாய்ச்சரம்துரந்தான்,இடம்சூழ்ந்தெங்குமிருவிசும்பில் இமையோர்வணங்கமணம்கமழும்,தடம்சூழ்ந்தெங்குமழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே. உலவுதிரையும்குலவரையும் ஊழிமுதலாவெண்திக்கும்,நிலவும்சுடருமிருளுமாய் நின்றான்வென்றிவிறலாழிவலவன், வானோர்த்தம்பெருமான் மருவாவரக்கர்க்கெஞ்ஞான்றும்சலவன், சலம்சூழ்ந்தழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே. ஊராங்குடந்தையுத்தமன் ஒருகாலிருகால்சிலைவளைய,தேராவரக்கர்த்தேர்வெள்ளம்செற்றான் வற்றாவருபுனல்சூழ் பேரான்,பேராயிரமுடையான் பிறங்குசிறைவண்டறைகின்றதாரான், தாராவயல்சூழ்ந்த *சாளக்கிராமமடைநெஞ்சே. அடுத்தார்த்தெழுந்தாள்பிலவாய்விட்டலற அவள்மூக்கயில் வாளால்விடுத்தான், விளங்குசுடராழி விண்ணோர்ப்பெருமான் நண்ணார்முன்கடுத்தார்த்தெழுந்தபெருமழையைக் கல்லொன்றேந்தியினநிரைக்காத்தடுத்தான் தடம்சூழ்ந்தழகாய *சாளக்கிராமமடைநெஞ்சே. தாயாய்வந்தபேயுயிரும் தயிரும்விழுதுமுடனுண்டவாயான் தூயவரியுருவிற்குறளாய்ச்சென்று மாவலையைஏயானிரப்ப மூவடிமண்ணின்றெதாவென்றுஉலகேழும் […]

ఇంటి నుంచే సంస్కృతి పరిరక్షణ జరగాలి…సుందర్‌ దిట్టకవి

భారతీయ సంస్కృతి, సంప్రదాయాలు, కట్టుబాట్లు ఆచారవ్యవహారాలు ఎంతో గొప్పదన్న విషయాన్ని పాశ్చాత్య సమాజం ఏనాడో గుర్తించింది. ఎంతోమంది పాశ్చాత్యులు నేడు మన సంస్కృతీ సంప్రదాయాలను పాటించేందుకు మక్కువ చూపుతున్నారు. అలాగే ఉపాధికోసం అమెరికాకు వెళ్ళిన ఎంతోమంది ముఖ్యంగా తెలుగువాళ్ళు తమ సంస్కృతీ, సంప్రదాయాలను మరచిపోకుండా పాటిస్తూ ఉన్నారు. అలాంటివారిలో చికాగోలో ఉన్న సుందర్‌ దిట్టకవి ఒకరు. గ్రేటర్‌ చికాగో తెలుగు అసోసియేషన్‌కు ప్రెసిడెంట్‌గా పనిచేసి, చికాగో ఆంధ్ర అసోసియేషన్‌ వ్యవస్థాపకునిగా చైర్మన్‌గా నేడు పనిచేస్తున్నారు. అసోసియేషన్‌ ప్రెసిడెంట్‌గా, చైర్మన్‌గా మన సంస్కృతిని తెలియజేసే ఎన్నో […]

ஸ்ரீ காயத்ரி மந்திரம் – மகத்தான சக்தி படைத்தது

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத் மேற்கொண்ட இந்த காயத்திரி மந்திரம் இறைவன் கொடுத்த வரம். மிகவும் சக்தி வாய்ந்தது. இதை தினந்தோறும் சொல்பவர்களுக்கு கடவுளின் அருளும் அவரால் பல நன்மைகளும் கிட்டும் என புராணங்களிலும், வேத சாஸ்திரங்களிலும் கூறப்படுகிறது. காலையில் எழுந்து, ஆசமனம், சந்தியா வந்தனம் செய்து விட்டு, காயத்திரி மந்திரத்தை ஜபித்தால் தான் நம் அன்றாடைய பொழுது சிறப்பாக விளங்கி நமக்கு பயன் […]

శ్రావణమాసం…వరలక్ష్మీ వ్రతం

varalakshmivraam

శ్రావణమాసం పవిత్రమైన మాసంగా చెబుతారు. ఈ మాసంలో మంగళగౌరి, వరలక్ష్మీ వ్రతాలు శ్రావణ పూర్ణిమ తదితర పండుగలు వస్తాయి. ఈ మాసంలో వచ్చే మంగళవారాల్లో గౌరీదేవిని ‘మంగళగౌరీ’గా కొలుస్తూ చేసే మంగళగౌరీ నోముతోపాటు, పౌర్ణమి ముందు వచ్చే శుక్రవారం మహాలక్ష్మిని ‘వరలక్ష్మీ’ పేరుతో అర్చిస్తూ వరలక్ష్మీ వ్రతాన్ని ఆచరిస్తారు. ‘పవనం సంపూజ్య కల్యాణం వరలక్ష్మీ స్వశక్తి దాతవ్యం అన్నట్లు వరాలనిచ్చే లక్ష్మీ వరలక్ష్మీయని శుక్రవారం వ్రత నియమాలను పాటిస్తూ పూజిస్తే కోరిన వరాలను అనుగ్రహిస్తుందంటారు. సంవత్సరంలోని పన్నెండు […]

Mukundan Swamy: Taking Desika Sampradaya to next generation

Many scholars have been striving hard to spread the wings of Sri Vaishnavism. One among them is great preceptor Sriman U.Ve. E.S. Mukundan Swamy, settled in Hyderabad. An engineer by profession and an expert in German and Sanskrit, Sri Mukundan Swamy quit his job in 2004 and immersed himself in the Desika Sampradaya. His aim […]

பாதூர் புராணம் ரங்கராஜன் —- விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்

தெள்ளத் தெள்ள தெவிட்டாத வர்ணனைகள் திருமலையில் வழங்கியவரை காலன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொள்வான் என பாதூர் புராணம் ரங்கராஜன் பக்தர்கள் கனவில் கூட நினைக்கவில்லை. அவருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். பாதூர் என்பது அவர் பிறந்த ஊர். புராணம் என்பது அவர் குலத்துக்கு கிடைத்த விருது. இந்த இரண்டையும் இணைத்துத்தான் மதிப்புக்குரிய பாதூர் புராணம் ரங்கராஜன் என பக்தர்களாலும், அவரை விரும்புவர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டார். தாய் மொழியான தமிழிலும், மற்றும் சமஸ்கிரதத்திலும் […]