Paramparaa – The Tradition Continues…

ஹனுமன்ஜெயந்தி – பக்தர்களுக்குகிடைத்தவரப்பிரசாதம்

இந்த ஆண்டு ஜனவரி 11ம் தேதி ஹனுமன் ஜெயந்தி விமரிசையாக நடைபெற இருக்கிறது. ஸ்ரீ ஆஞ்ஜனேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அனுக்கிரகம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும். அதனால் தானோ என்னவோ, ஸ்ரீ காஞ்சி காமகோடி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் ஆஞ்ஜனேயரின்  பெருமைகளை பற்றி வானளாவ புகழ்கிறார்.  அதை பின்வருமாறு பார்ப்போமா? புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா […]

சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கவசம்

ஸ்ரீ ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். இதனால் மனபயம் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். தவிர, ஸ்ரீ ராமஜெயத்தையும் பல முறைகள் கூறினால் பக்தர்களுக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் […]