மணம் கமிழும் நவராத்திரி மகிமை
நவராத்திரியின் ஒன்பது அருமையான நாட்களை நினைவு கூற்ந்தால், மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கொலு தான் நினைவு வரும். அவர்கள் கொலுவை சிறப்பாக ஒவ்வொரு வருடமும் வைத்து மகிழ்வதை பார்த்தால் நமக்கு அது சுலபமாக தெரியும். ஆனால் அதற்கு அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஒரு அலுவுலக வேலையை விட கடுமையானது. அதை நாமும் கீழ்கண்டவாறு பார்ப்போமா? :- வழக்கம் போல இந்த வருடமும் கொலு நெருங்கி விட்டது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஆட்களை வேலைக்கு அழைத்தால், […]