Sriman Nathamunigal ‘s 1200th Tirunakshatra Mahotsavam
மஹாலட்சுமியை போற்றும் வீட்டில் ஐஸ்வரியம் கொட்டும்
லட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைத்து நம் வீட்டில் நிரந்தரமாக தங்க வைப்பது என்பது சுலபமான காரியம் இல்லை. ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சத்தை நிலைக்க வைப்பதற்கு நாம் பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டும். எந்த வீட்டில் பெண் குழந்தைகளை போற்றிப் புகழ்ந்து ஆரவாரத்துடன் தலையில் தூக்கிக்கொண்டு வைத்துக் கொண்டாடுகிறார்களோ, அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் கூப்பிடாமலேயே, வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். பெண் குழந்தைகளுக்கு இந்த பொருளை தானமாகக் கொடுத்தால் உங்கள் வீட்டில் மகாலட்சுமி நீங்கள் கூப்பிடாமலேயே உள்ளே […]
மணம் கமிழும் நவராத்திரி மகிமை
நவராத்திரியின் ஒன்பது அருமையான நாட்களை நினைவு கூற்ந்தால், மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கொலு தான் நினைவு வரும். அவர்கள் கொலுவை சிறப்பாக ஒவ்வொரு வருடமும் வைத்து மகிழ்வதை பார்த்தால் நமக்கு அது சுலபமாக தெரியும். ஆனால் அதற்கு அவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஒரு அலுவுலக வேலையை விட கடுமையானது. அதை நாமும் கீழ்கண்டவாறு பார்ப்போமா? :- வழக்கம் போல இந்த வருடமும் கொலு நெருங்கி விட்டது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஆட்களை வேலைக்கு அழைத்தால், […]
periyalwar Tirunakshatram
periyalwar Tirunakshatram
Thiruvinnagar Oppiliappan temple Samprokshanam Commentary by U Ve Chakravarhi Ranganathan
வருத்தினி ஏகாதசி
யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார், மற்றும் தன் எல்லா பாவவிளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் மஹாவிஷ்ணுவின் பரமபதத்தை அடைவார் எனக் aகூறப்படுகிறது. சித்திரை மாதம் கிருஷ்ண பட்சத்தில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஷ்டிரக்கும் இடையிலான உரையாடலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் வேண்டினார். “ஓ வாசுதேவா, எனது […]
ஸங்கோஷ்டீ
28-12-22 புதன் அன்று ஸ்ரீரங்கத்தில் ஸங்கோஷ்டீ எனும் ஸ்ரீ தேசிக ஸம்ப்ரதாய மாநாடு மிக வைபவமாக நடைபெற்றது. இதை நடத்திய Global Stotra Parayana Kainkaryam (GSPK) எனும் அமைப்பானது உலகளவில் ஸ்ரீ தேசிக ஸம்ப்ரதாயத்தை பரப்பவும் வளர்க்கவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது; இதன் மூலம் பல சிறுவர்கள் வேதம், திவ்யபிரபந்தம், ஸ்தோத்ரபாடம், சம்ஸ்க்ருதம் முதலியதை online இல் படிக்கிறார்கள்; மேலும் இதில் காலக்ஷேபங்கள், உபன்யாசங்கள், திருநக்ஷத்ர கோஷ்டிகள் முதலியவற்றில் உலகளவில் பலரும் பங்குகொண்டு […]
ஏகாதசி விரதத்தின் மகிமை
25 வகையான ஏகாதசி மகிமை என்னென்ன? பின்வருமாறு பார்ப்போமா:- திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் . இந்த திதியை புண்யகாலம் என்பர் .இதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாகிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்கு பின் மோட்சமும் கிடைக்கும். ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு […]
Goda-vaibhavam – a short upanyasam
பாரம்பரியத்தை இன்றும் பின்பற்றும் பொங்கல் பண்டிகை
மார்கழி மாதம் பிறந்ததுமே, தமிழக மக்கள் பொங்கல் பண்டிகைக்கு தயாராகி விடுவார்கள். இந்த புகழ் பெற்ற பண்டிகை தமிழர்களின் கலாசாரத்தை, பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகை. பண்டிகைகளின் கொண்டாட்டம் மாறி வரும் நிலையில், பொங்கல் பண்டிகை மட்டும், பாரம்பரிய முறையிலே கொண்டாடைபடுக்கிறது. பொங்கள் பானைக்கு, சந்தனம், கும்குமம் வைத்து, மஞ்சள் கிழங்கை இலையோடு பானை கழுத்தில் கட்டப்படும். புத்தரிசியை மண் பானையில் வைத்து சர்க்கரை பொங்கல் செய்வது மரபு. கிராமப்புறங்களில் முன்பு, பொங்கல் செய்வதற்கு களி மண்ணில் தனியே […]